ஒருங்கிணைந்த நாடகக் கலை விழா
22.11.23 அன்று மதியம் 2:00 மணி அளவில் இமாக்குலேட் சுகாதார அறிவியல் கல்வி நிறுவனம் காரைக்காலில் புதுவை அரசு கலைமாமணி விருதாளர்கள் சங்கம் நடத்திய ஒருங்கிணைந்த நாடகக் கலை விழா 23 நடைபெற்றது விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு ஏ எம் ஹெச் நாசிம் அவர்களும் எம் நாகதேகராஜன் அவர்களும் மற்றும் புதுச்சேரி அருள்திரு தந்தை அந்தோணிசாமி அடிகளார் அவர்களும் கலந்து கொண்டு 86 சான்றோர்களுக்கு கலை ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது […]